Wednesday, 1 April 2020

Business promoters-ன் வேலை என்ன?

Business promoters-ன் வேலை என்ன?

உங்களில் பல பேருக்கு இந்த கேள்வி மனதில் எழும். அவர்களுக்கு எனக்கு தெரிந்த பதிலை இங்கு பதிவிடுகிறேன். 

Business promoters 

Business promoters என்பவர்கள் உங்களது தொழிலை மேம்படுத்த பல்வேறு முறைகளில் உங்கள் தொழிலை விளம்பரம் செய்பவர்கள் ஆவர்கள். உதாரணமாக தொலைக்காட்சி வழியாக, இணையதளம் வழியாக, அல்லது நியூஸ் பேப்பர், நோட்டீஸ் மூலமாக.

இவர்கள் இரண்டு வகைகளில் பிரிக்கப்படுவார்கள். 1. (ஆன்லைன்) டிஜிட்டல் புரமோட்டர்ஸ்   2. ஆப்லைன் புரமோட்டர்ஸ்.

அவ்வாறு செய்வதின் மூலம் உங்களது தொழில் அனைத்து வகையான மக்களுக்கும் சென்றடைந்து உங்களது தொழில் மேம்படும். வருமானம் அதிகரிக்கும்.


Monday, 16 September 2019


Buy CCTV very less cost in our store. We are dealing with many other manufactures to give you better services. 

Buy All types of CCTV in our store palani.


We are having all types of CCTV in our store. Visit our store and get latest CCTV with advanced features and get less installation charges.